ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சிவகார்த்திகேயன், சந்தானம் போன்று சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்திருப்பவர் பிரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் பிரியா பவானி சங்கரின் நடிப்புக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மேயாமான் படத்தில் பிரியாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்காரணமாக இப்போது விஜய் சேதுபதி மற்றும் கார்த்தி நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
சீரியலைப் போலவே சினிமாவிலும் பெண்களை கொச்சைப்படுத்தாத கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்று கூறும் பிரியா, கவர்ச்சியாக கண்டிப்பாக நடிக்க மாட்டேன், என் திறமைக்கு ஏற்ற வேடங்களில் நடிப்பேன் என்கிறார்.