ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முதன்முறையாக சூர்யாவும், செல்வராகவனும் ஒரு படத்தில் இணைய உள்ளனர். சூர்யாவின் 36வது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரியில் ஆரம்பமாக உள்ளது. தீபாவளிக்கு படம் வெளியாகும் என இப்படத்தை தயாரிக்கும் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தற்போது சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. அதனைத் தொடர்ந்து செல்வராகவன் படத்தில் நடிக்கிறார்.