Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காலா - லைகா ஏன்?

28 அக், 2017 - 17:14 IST
எழுத்தின் அளவு:
Why-Lyca-to-release-Kaala?

'கபாலி' படத்திற்குப் பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 'காலா'. மும்பை, சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது.

தற்போது இறுதிக் கட்டப் பணிகள் ஆரம்பமாகி நடந்து வருகின்றன. 'காலா' படம் ரஜினிகாந்த் நடிதுள்ள '2.0' படம் வெளிவந்த பின், அடுத்த வருட கோடை விடுமுறையில்தான் வெளிவர உள்ளது.

ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தைத் தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் 'காலா' படத்தின் உரிமையை வாங்க தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. '2.0' படத்தை சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்து வரும் இந்நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களிடம் படத்தைக் கொண்டு சேர்க்க பல கோடிகளை வாரியிறைத்து வருகிறது. 2.0 படம் உலக அளவில் எண்ணற்ற தியேட்டர்களில் வெளியிடும் வேலைகள் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டன.

'2.0' படம் வெளிவந்த பின் 'காலா' படம் வெளியாக இருப்பதால், '2.0' படம் அளவிற்கு இல்லையென்றாலும் அதில் பாதி அளவிலான தியேட்டர்களில் வெளியானால் தான் ரஜினிகாந்த்திற்கும் ஒரு மரியாதையாக இருக்கும். 'காலா' படம் '2.0' படம் அளவிற்கு 400 கோடி, பிரம்மாண்டத் தயாரிப்பு இல்லை என்றாலும் அந்தப் படமும் 'கபாலி' போலவே வேறு ஒரு தளத்தில் இருக்கும். எனவே, லைக்கா நிறுவனமே 'காலா' படத்தை வெளியிட்டால் அது உலக அளவில் சென்று சேரும் என்று படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் நினைக்கிறாராம். எனவே, 'காலா' படமும் லைக்கா வசம் கை மாற வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in