Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிபிராஜின் நம்பிக்கை நனவாகுமா?

27 அக், 2017 - 14:18 IST
எழுத்தின் அளவு:
Did-Sibirajs-trust-become-true

விஜய் ஆண்டனி நடித்த 'சைத்தான்' படத்தை இயக்கியவர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. இவரது இயக்கத்தில் சிபி ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சத்யா'. சத்யராஜின் 'நாதம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி' தயாரித்துள்ள இந்த படத்தில் சிபி சத்யராஜுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளர்.

80களில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த படம் 'சத்யா'. அந்தப் படத்தின் டைட்டிலை வாங்கி தன்னுடைய படத்துக்கு சூட்டினார் சிபிராஜ். கமல் நடித்த சத்யா போலவே இந்த 'சத்யா'வும் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படம்.

இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்படத்திற்கு 'U/A' சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. தணிக்கை முடிவடைந்ததைத் தொடர்ந்து இப்போது 'சத்யா' படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

லேட்டஸ்ட் தகவல்... அடுத்த மாதம் (நவம்பர்) 24-ஆம் தேதி சத்யா படம் வெளியாகவிருக்கிறது. நாய்கள் ஜாக்கிரதை படத்தில் வெற்றியை ருசித்த சிபி சத்யராஜ் அடுத்து நடித்த ஜாக்சன் துரை, 'கட்டப்பாவை காணோம்' படங்களில் சறுக்கினார். முந்தைய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் 'சத்யா' வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சிபி சத்யராஜ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in