மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
விவேகம் படத்தின் ரிலீஸ் தேதியை மனதில் கொண்டு ஒதுங்கி நின்ற படங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக தங்களுடைய வெளியீட்டு தேதியை அறிவித்து வருகின்றன. சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படத்தின் ரிலீஸ் தேதியும் சில வாரகளுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதாவது, செப்டம்பர் 7-ஆம் தேதி வியாழக் கிழமை ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால் அந்த தேதியில் சர்வர் சுந்தரம் படம் வெளியாகவில்லை. நிதி நெருக்கடி காரணமாக சர்வர் சுந்தரம் தற்போது ரிலீஸாக வாய்ப்பே இல்லை என்ற நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.
இதனால் அப்செட்டான சந்தானம், சக்கப்போடு போடு ராஜா படத்தை திரைக்குக் கொண்டு வர ஆர்வம் காட்டினார். ஆனால் இப்போது சக்கப்போடு போடு ராஜா படவெளியீட்டிலும் சிக்கல் உருவாகியுள்ளதாம்.
சந்தானத்துக்கு இரண்டு பக்கமும் இடி.