ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள நடிகையான அசின், உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்தப்படம் தாமதமாக வெளிவர எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம் முதல்படமாக அமைந்தது. அதன் பிறகு கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து பிரபலமானார்.
அசின் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தின் இணை இயக்குனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார். குடும்ப வாழ்க்கைக்கு அடையாளமாக நேற்று அவர் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். "எங்கள் வீட்டுக்கு ஒரு தேவதை வந்திருக்கிறாள்" என்று அசினும், ராகுல் சர்மாவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள்.