Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா

24 அக், 2017 - 12:42 IST
எழுத்தின் அளவு:
Atharva-in-Director-Kannan-movie

சில மாதங்களுக்கு முன் வெளியான படங்களில் ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்ற படம் 'இவன் தந்திரன்'. கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க ஆர். கண்ணன் இயக்கி தயாரித்த இந்த படம் வெளியான சில நாட்களிலேயே தியேட்டர் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டது. எனவே இவன் தந்திரன் படத்தின் வெற்றி பறிக்கப்பட்டது. அதே நேரம், சுமார் 4 கோடி வசூல் செய்து முதலுக்கு மோசமில்லை என்றளவில் ஓடியது.

இவன் தந்திரன் படத்தை தொடர்ந்து, அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் ஆர்.கண்ணன். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இயங்கி வரும் ஆர். கண்ணன் இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் ஜனவரியில் துவங்கவிருக்கிறார். முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு திருநெல்வேலியில் துவங்கி, தொடர்ந்து சென்னையில் நடைபெறவிருக்கிறது.

ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதையான இந்த படத்திற்கு சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்திற்கு இசை அமைத்த ரதான் இசை அமைக்கவிருக்கிறார். பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் கதாநாயகிக்கான தேர்வு நடந்து வருகிறது. அதர்வா கைவசம் இப்போது 'இமைக்கா நொடிகள்', 'செம போத ஆகாத', 'ஒத்தைக்கு ஒத்த' ஆகிய படங்கள் இருக்கின்றன. இவற்றில் 'இமைக்கா நொடிகள்', 'செம போத ஆகாத' படங்கள் இந்த வருடத்துக்குள் வெளியாக வாய்ப்புள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in