Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விரைவில் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு

13 அக், 2017 - 16:55 IST
எழுத்தின் அளவு:
Sabash-Naidu-shooting-to-be-start-soon

பாபநாசம், தூங்காவனம் படங்களைத் தொடர்ந்து சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வந்தார் கமல்ஹாசன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளில் அப்படம் தயாராகி வந்தது. ஆனால் அந்த படத்தில் நடித்து வந்தபோது கமலின் காலில் அடிபட்டதால் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த கமல், அடுத்தபடியாக ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடிக்கிறார். ஆனால், அந்த படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே சபாஷ் நாயுடு படத்தை ரிலீஸ் பண்ணி விட வேண்டும் என்று நினைக்கிறாராம். தற்போது தனது கால் பூரண குணமடைந்து விட்டதால் விரைவில் சபாஷ்நாயுடு படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம் கமல்.

Advertisement
சென்னை, ஐதராபாத்தில் சமந்தா திருமண வரவேற்பு?சென்னை, ஐதராபாத்தில் சமந்தா திருமண ... தள்ளி வைக்கப்பட்ட படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு தள்ளி வைக்கப்பட்ட படங்களுக்கு ...


வாசகர் கருத்து (4)

Agni Kunju - Singapore,சிங்கப்பூர்
14 அக், 2017 - 07:22 Report Abuse
Agni Kunju அப்ப விஸ்வரூபம் -2 ??? மருதநாயகத்துக்கு அப்பறமா வரும் போல... நன்றி..🙏
Rate this:
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
14 அக், 2017 - 06:28 Report Abuse
சூரிய புத்திரன் அப்பிடின்னா.... இந்த அரசியல், சேவை, உப்புமா எல்லாம் இப்போ இல்லையா..... நல்லது இப்போவாவது புத்தி வந்து கூத்தாடி வேலையை மட்டும் பாரு....
Rate this:
anvar - london,யுனைடெட் கிங்டம்
14 அக், 2017 - 01:22 Report Abuse
anvar I am waiting
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mannar Vagaiyara
    • மன்னர் வகையறா
    • நடிகர் : விமல்
    • நடிகை : ஆனந்தி
    • இயக்குனர் :பூபதி பாண்டியன்
    Tamil New Film Iravukku Aayiram Kangal
    Tamil New Film Seyaal Movie
    • செயல்
    • இயக்குனர் :ரவி அப்புலு
    Tamil New Film Kombu
    • கொம்பு
    • நடிகர் : லொள்ளுசபா ஜீவா
    • நடிகை : திஷா பாண்டே
    • இயக்குனர் :இ. இப்ராகிம்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in