Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமாவில் நடிக்கிறார் ஜூனியர் சூப்பர் ஸ்டார் டைட்டில் வின்னர் பாவாஸ் | தொட்ரா படத்தில் தமிழ் நாட்டை உலுக்கிய 2 உண்மை சம்பவங்கள் | தனிநபர்களுக்காக மெர்சல் காட்சிகளை நீக்கக் கூடாது: தென்னிந்திய நடிகர் சங்கம் | கோலி சோடா 2 மூலம் நடிகராகிறார் கவுதம் மேனன் | தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் திருமணம்: ராஜ் டிவி இயக்குனர் மகளை மணக்கிறார் | மெர்சலுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு | ஜிஎஸ்டி எதிர்த்து நவம்பரில் தெலுங்கு, தமிழ் திரையுலகத்தினர் ஸ்டிரைக் | கோல்மால் அகைன் முதல் நாள் வசூல் எவ்வளவு? | முதல் நாளில் 4.80 கோடி வசூலித்த சீக்ரட் சூப்பர்ஸ்டார் | கார்த்திக்கு ஜோடியாகிறார் பிரியா பவானி சங்கர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேளிக்கை வரி 2 சதவீதம் குறைப்பு : இனி 8 சதவீதம்

13 அக், 2017 - 15:01 IST
எழுத்தின் அளவு:
Entertaintment-tax-2-percent-reduced

தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் மீதான கேளிக்கை வரி விதிப்பு 10 சதவீதம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கு திரையுலகத்தைச் சார்ந்த சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து இரண்டு வாரங்களாக படங்கள் எதுவும் வெளியாகமல் இருந்தன.

கேளிக்கை வரியை குறைப்பது தொடர்பாக சில தினங்களாக அரசுடன் தமிழ்த் திரையுலகச் சங்கங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வந்தன. அதில் 2 சதவீதம் கேளிக்கை வரியை குறைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இனி தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து 28 சதவீதம் ஜிஎஸ்டியும், 8 சதவீதம் கேளிக்கை வரியும் வசூலிக்கப்படும்.

அரசுடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், அரசு விதித்த டிக்கெட் கட்டணத்தை விட ஒரு ரூபாய் கூட தியேட்டர் உரிமையாளர்கள் விற்க கூடாது. தின்பண்டங்களின் விலையில் எம்ஆர்பியில் என்ன விலை போடப்பட்டுள்ளதோ அந்த விலைக்கே விற்க வேண்டும். மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கேளிக்கை வரியை 2 சதவீதம் குறைத்த தமிழக அரசுக்கு நன்றி என்றார்.

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் அதிகபட்சமாக மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இனி ரூ.190 டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும், ஆன்லைன் என்றால் மேலும் ரூ.30 அதிகரிக்கும். மற்ற ஊர்கள் மற்றும் தியேட்டர்களுக்கு ஏற்ப இந்த கட்டணத்தில் மாற்றம் இருக்கும்.

Advertisement
ரசூல் பூக்குட்டி முகம் காட்டும் 'ஒரு கதை சொல்லட்டுமா'ரசூல் பூக்குட்டி முகம் காட்டும் ... அடிதடி வழக்கு : சந்தானத்திற்கு நிபந்தனை முன் ஜாமின் அடிதடி வழக்கு : சந்தானத்திற்கு ...


வாசகர் கருத்து (11)

சூரிய புத்திரன் - Mannai,இந்தியா
14 அக், 2017 - 09:40 Report Abuse
சூரிய புத்திரன் தமிழ் ராக்கர்ஸ் வாழ்க.......
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14 அக், 2017 - 08:10 Report Abuse
Srinivasan Kannaiya நாய்க்கு பிஸ்கேட் துண்டா...?
Rate this:
LAX - Trichy,இந்தியா
14 அக், 2017 - 03:03 Report Abuse
LAX டேய்.. விசாலு, அடுத்தவங்க வருமானத்தைப் பற்றி மட்டுமே ஓவரா ரூல்ஸ் பேசுறியே.. உன்னைப்போன்ற உனக்கு மேலே உள்ள நடிகர்களின் சம்பள வரையரைகளை பற்றியும் கொஞ்சம் உளரேன்டா..
Rate this:
LAX - Trichy,இந்தியா
14 அக், 2017 - 03:03 Report Abuse
LAX சினிமாக்காரர்கள் (குறிப்பாக நடிகர்கள்) சம்பளம் காசோலைகளாக மட்டுமே வழங்கப்பட வேண்டும்.. அதுவும் தகுந்த வருமானவரி (TDS) பிடித்தம் செய்யப்பட பின்பே வழங்கப்பட வேண்டும்..
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14 அக், 2017 - 01:36 Report Abuse
Mani . V கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை, நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள மாட்டார்கள். 300 கோடிகளில் படம் எடுப்பவர்கள் கேளிக்கை வரி செலுத்த முடியவில்லை. உலக மக்களின் பசியினை போக்கும் விவசாயி வாங்கும் விவசாய பொருட்களுக்கும், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உபயோகப்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி என்று அரசுகள் (மத்திய, மாநில) மக்களை கொலையாய் கொல்கிறது. கையாலாகாத அரசுகள் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி குறைப்பு செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Sakka Podu Podu Raja
  Tamil New Film Kodiveeran
  • கொடிவீரன்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : மகிமா ,சனுஷா
  • இயக்குனர் :முத்தையா
  Tamil New Film Pakka
  • பக்கா
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
  • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
  Tamil New Film Nimir
  • நிமிர்
  • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
  • நடிகை : பார்வதி நாயர்
  • இயக்குனர் :ப்ரியதர்ஷன்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in