Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மெர்சல் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

13 அக், 2017 - 12:09 IST
எழுத்தின் அளவு:
Mersal-title-issue-case-dismissed

மெர்சல் படத்தின் தலைப்பு தொடர்பாக மேல்முறையீட்டு மனு தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படமாக விஜய்யை வைத்து ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரித்து உள்ள படம் மெர்சல். அட்லீ இயக்கியுள்ள இப்படம் வருகிற தீபாவளி ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் மெர்சல் படத்தின் தலைப்பு என்னுடையது, நான் மெர்சலாயிட்டேன் என்ற பெயரில் படம் தயாரித்து வருகிறேன், ஆகையால் இப்படத்தின் தலைப்பை விஜய் படக்குழு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இரண்டு தலைப்பும் வெவ்வேறானவை என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ராஜேந்திரன் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். ஆனால், இந்த மனுவையும் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

Advertisement
'காலா' படப்பிடிப்பை முடித்த ரஜினி'காலா' படப்பிடிப்பை முடித்த ரஜினி ஹேர்ஸ்டைலை மாற்றிய ஜி.வி.பிரகாஷ் ஹேர்ஸ்டைலை மாற்றிய ஜி.வி.பிரகாஷ்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film maayavan
    • மாயவன்
    • நடிகர் : சந்தீப் கிஷன்
    • நடிகை : லாவண்யா திரிபாதி
    • இயக்குனர் :சி.வி. குமார்
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    Tamil New Film Oru Kathai Sollatuma
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in