மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நடிகர் அமிதாப் பச்சன் இன்று 75வது பிறந்தநாள். இதனை முன்னிட்டு டுவிட்டரில் பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "சினிமா துறையில் அமிதாப் போன்ற திறமையான ஒருவரை பெற்றதில் இந்தியா பெருமை கொள்கிறது. பொது நலன்கள் பலவற்றிலும் ஆதரவு அளித்து வரும் அமிதாப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நலமுடன், நீண்ட காலம் வாழ பிரார்த்திக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரை போலவே பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அமிதாப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தாண்டு தான் பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என்று ஏற்கனவே நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார்.