ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை த்ரிஷா, எப்போதும் சீரோ சைஸ் ஹீரோயின் தான். ஆனாலும் அவர் விஜய் சேதுபதியுடன் நடித்து வரும் 96 படத்தின் பிளாஷ் பேக்கில் பள்ளி மாணவியாக நடிக்கிறார். இதற்காக 30 வயதை கடந்த த்ரிஷா உடல் இளைத்துள்ளார். முன்பு தான் உடல் இளைத்த படத்தை வெளியிட்ட ரசிகர்கள் மீது கோபப்பட்ட த்ரிஷா, இப்போது தானே வெளியிட்டிருக்கிறார்.
தற்போது கர்ஜனை படத்தில் ஆக்ஷ்ன் ஹீரோயினாக நடிக்கிறார். இன்னும் சில படங்களில் சோலோ ஹீரோயினாக ஆக்ஷ்ன் அவதாரம் எடுக்கிறார். இதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று வருகிறார். அதனால் தான் உடல் இளைத்து காணப்படுகிறார். எது எப்படியோ படத்தை பார்த்தால் "எப்படி இருந்த த்ரிஷா இப்படி ஆயிட்டாரே" என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.