நானி படத்துக்காக பிரமாண்ட குடிசை செட் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் லாவண்யா | பிளாஷ்பேக் : விமர்சனம் மீது தொடரப்பட்ட முதல் வழக்கு | பிளாஷ்பேக்: ஒரே தீபாவளியில் வெற்றி, தோல்வியை சந்தித்த சிவகுமார் | தமிழில் 'ட்ரான்' 3ம் பாகம்: நாளை வெளியாகிறது | நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார் | 'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம் | தெலுங்கில் வரவேற்பைப் பெறும் சிறிய படம் 'லிட்டில் ஹார்ட்ஸ்' | பிளாஷ்பேக்: ஆற்றல்மிகு திரைக்கலைஞர்களை அலைபோல் அறிமுகமாக்கிச் சென்ற “அலைகள் ஓய்வதில்லை” | எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா |
பாலிவுட்டின் இரட்டை இயக்குநர்கள் அப்பாஸ் மற்றும் முஸ்தான். இவர்கள் அக்ஷ்ய் குமாரை வைத்து கில்லாடி, உள்ளிட்ட மூன்று படங்களை இயக்கியுள்ளனர். இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர். ஒரு கொலை சம்பவத்தை மையப்படுத்தி த்ரில்லர் படமாக உருவாக உள்ளது. இந்த கதையை அக்ஷ்ய் கேட்டதும், உடன் சம்மதம் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்கள் இணையும் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.