ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் வெளியாகியுள்ள துப்பறிவாளன் சீரியசான துப்பறியும் படம். இதுவே காமெடியாக இருந்தால் எப்படி இருக்கும். அப்படி உருவாகியுள்ள படம்தான் கிங்ஸ்மேன் தி கோல்டன் சர்கிள். 2014ம் ஆண்டு இதன் முதல் பாகம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளிவருகிது.
முதல் பாகத்தை இயக்கிய மேத்யூவாகுன் இயக்கி உள்ளார். கோலின் பிர்த், ஜூலியானா மோர், தருன் எகர்த்தான், ஹல்லே பெரி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஹென்றி ஜாக்மேன் மற்றும் ஜெஃப் பிரிட்ஜஸ் இசை அமைத்துள்ளனர். ஜார்ச் ரிச்மண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 22ந் தேதி படம் வெளிவருகிறது. தமிழிலும் கிங்ஸ்மேன் என்ற பெயரிலேயே வெளியிடுகிறார்கள். சென்னையில் மட்டும் 30 தியேட்டர்களில் வெளிவருகிறது.