ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா படங்களைத் தொடர்ந்து தற்போது மெர்சல் படத்தில் நடித்துள்ளார் காஜல் அகர்வால். முந்தைய படங்களைப்போன்றே விஜய் - காஜல் அகர்வாலுக்கு சில ரொமான்ஸ் காட்சிகள் உள்ளதாம். அதோடு, அவர்கள் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் இளசுகள் விரும்பும் வகையில் இளமை துள்ளலுடன் படமாக்கப்பட்டிருக்கிறதாம்.
ஒரு பேட்டியில், விஜய்யுடன் நடனமாடுவது நல்ல அனுபவம். அதேசமயம் கொஞ்சம் கஷ்டமானதும் கூட... சில நடன அசைவுகளை ரொம்ப வேகமாக செய்து விடுவார். அதனால், அந்த மாதிரியான நடன அசைவுகளுக்கு முன்பாக அவருடன் இணைந்து ரிகர்சல் பார்த்துக்கொள்வேன். இல்லையேல், பல ரீ-டேக்குகள் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என்று கூறியுள்ளார் காஜல்அகர்வால்.