Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இசை அமைப்பாளர் சிற்பி மகனுக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

16 செப், 2017 - 10:21 IST
எழுத்தின் அளவு:
AR-Rahman-wishes-music-director-Sirpis-son

இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம், பள்ளி பருவத்திலே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக காதல் கசக்குதய்யா படத்தில் நடித்த வெண்பா நடிக்கிறார். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நந்தன்ராமின் தந்தையாகவும், ஊர்வசி தாயாகவும் நடிக்கிறார்கள். மறுபடியும் காதல் படத்தை இயக்கிய வாசுதேவ் பாஸ்கர் இயக்குகிறார். விஜய் நாராயணன் என்ற புதுமுகம் இசை அமைத்துள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பாளர் சிற்பியிடம் சில காலம் கீ-போர்ட் பிளேயராக பணியாற்றியுள்ளார். அந்த அடிப்படையில் சிற்பி, தன் மகனுடன் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்தார். பாடல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை கொடுத்தார். ஏ.ஆர்.ரகுமான் பாடல்களை கேட்டதோடு படத்தின் டீசர் மற்றும் டிரைலரையும் பார்த்து நந்தன் ராமை பாராட்டி, வாழ்த்தினார்.

"நேர்மையுடன் கடுமையாக உழைத்தால் சினிமாவில் ஜெயிக்கலாம்" என்று அவரை வாழ்த்தினார். "நீங்கள் மீண்டும் இசை அமைக்கலாமே ஏன் ஒதுங்கி இருக்கிறீர்கள்?" என்று சிற்பியிடமும் கூறியிருக்கிறார் ரகுமான்.

Advertisement
அக்டோபர் 6-ல் வெளிவருகிறது விழித்திருஅக்டோபர் 6-ல் வெளிவருகிறது ... பிளாஷ்பேக்: 24 படங்களில் ரஜினி சூப்பர் ஸ்டார் இல்லை பிளாஷ்பேக்: 24 படங்களில் ரஜினி ...


வாசகர் கருத்து (1)

ramasubramanian - Tuticorin,இந்தியா
16 செப், 2017 - 13:02 Report Abuse
ramasubramanian அருமையான பாடல்களை கொடுத்தவர் சிற்பி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
    Tamil New Film Junga
    • ஜூங்கா
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :கோகுல்
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in