Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் வருகிறார் அனுஹாசன்

13 செப், 2017 - 10:52 IST
எழுத்தின் அளவு:
Anu-Hassan-returns

கமல்ஹாசனின் அண்ணன் மகள் அனுஹாசன். இந்திரா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் சினிமாவில் பெரிய இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. இன்றைக்கு டிடி நடத்தும் காபி வித் டிடிக்கு முன்பு அந்த நிகழ்ச்சியை காபி வித்த அனு என்ற நிகழ்ச்சியாக நடத்தியவர் அனுஹாசன். அன்புள்ள சினேகிதியே, ரேகா ஐ.பி.எஸ், உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார், அனு அளவும் பயமில்லை, என் சமையல் அறையில் உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களையும் நடத்தினார்.

அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டிலனார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது வல்லதேசம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வெளிநாட்டில் நடப்பது மாதிரியான கதை அம்சம் கொண்ட படம். இதில் அனுஹாசன் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். சண்டை காட்சிகளிலும் துணிச்சலாக நடித்துள்ளார்.

வல்லதேசம் வருகிற 15ந் தேதி வெளிவருகிறது. அதையொட்டியும் தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் எண்ணத்திலும் சென்னைக்கு திரும்பி விட்டார் அனு ஹாசன். இனி நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட முடிவெடுத்திருக்கிறாராம். சினிமாவில் நடிக்க தொடர்ந்து கதை கேட்டு வருகிறார். தொடர்ந்து டி.வி நிகழ்ச்சி நடத்தவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விஜய் டி.வி மற்றும் ஜீ தமிழ் சேனல்கள் அனுவுடன் பேச்சு நடத்தியுள்ளது. விரைவில் சின்னத்திரையிலும் வலம் வர இருக்கிறார் அனுஹாசன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in