அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
மெட்ராஸ் மற்றும் கடம்பன் படங்களில் நடித்துள்ள, கேத்ரின் தெரசா, 'ஒருபோதும் கிளாமர் காட்ட மாட்டேன்...' என்று, தில்லாக கூறி வந்தார். அதனால், பட வாய்ப்புகள் படிப்படியாக குறைந்து விடவே, தற்போது, தெலுங்கில், கோபிசந்துடன் நடித்து வரும், கவுதம் நந்தா என்ற படத்தில் நீச்சல் உடையணிந்து நடித்துள்ளார். மேலும், நீச்சல் உடையில், தன் உடலமைப்பு அழகாக வெளிப்பட வேண்டும் என்பதற்காக, இரண்டு மாதங்களாக பாடி பிட்னஸ் பயிற்சியும் எடுத்துள்ளார். எண்ணெய் பூசி, மண்ணில் புரண்டாலும், ஒட்டுவது தானே ஒட்டும்!
— எலீசா