14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் துப்பறிவாளன். இந்த படத்தில் விஷாலுடன் பிரசன்னா, சிம்ரன், வினய், கே.பாக்ய ராஜ், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல் உள்பட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 14-ந்தேதி இந்த படம் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறது. அதோடு, நேற்றைய தினம் துப்பறிவாளன் படத்தின் டிரெய்லர் வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று வெளியாகவில்லை. அதையடுத்து, செப்டம்பர் 10-ந்தேதியான இன்று துப்பறிவாளன் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.