ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டாய்லெட் படத்தை தொடர்ந்து அக்ஷ்ய் குமார், தற்போது பேடுமேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ரீமா காக்தி இயக்கத்தில் கோல்டு என்ற படத்தில் நடிக்கிறார்.
1948-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி ஹாக்கி போட்டியில் தங்கம் வென்றது. இதை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், இப்போது புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதை அக்ஷ்ய் குமாரும் தன் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதோடு படம் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தில் ரிலீஸாக இருப்பதை படக்குழு மீண்டும் ஒரு முறை உறுதி செய்திருக்கிறது.