ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஸ்ரேயாஸ் தல்படே இயக்கத்தில் சன்னி தியோல், பாபி தியோல் மற்றும் இயக்குநர் ஸ்ரேயாஸ் முக்கிய ரோலில் நடித்து நேற்று வெளியான படம் போஸ்டர் பாய்ஸ். காமெடி படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்களை மகிழ்வித்தாலும் வசூல் அவ்வளவு சிறப்பாக இல்லை. சுமார் ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவாகி, 1000 தியேட்டர்களில் வெளிவந்த இப்படம் முதல்நாளில் வெறும் ரூ.1.80 கோடி தான் வசூலித்திருக்கிறது. இந்த வசூல் தொடர்ந்தால் படம் தோல்வியை தழுவும் என்கிறார்கள். இருந்தாலும் வரும் நாட்களில் வரும் வசூலை பொறுத்து தான் படம் ஹிட்டா இல்லையா என்பதை கூற முடியும் என விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.