Advertisement

சிறப்புச்செய்திகள்

அன்று ஜிவி... இன்று அசோக்...! - கந்து வட்டி, கட்ட பஞ்சாயத்தின் பிடியில் தமிழ் சினிமா...! | ஆர்யாவின் அறிவிப்பு, உண்மையா...பொய்யா.. ? | ராகவேந்திரர் வழிபாடு, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறாரா...? | தமிழுக்கு வருகிறார் ரெபே மோனிகா | தீபிகா, பன்சாலி மீது நடவடிக்கை : உ.பி.முதல்வர் வலியுறுத்தல் | பத்மாவதி எதிர்ப்பு : வீட்டுக்குள் முடங்கிய தீபிகா | தயாரிப்பாளர் தற்கொலை : அறிக்கையோடு இல்லாமல் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா ? | அன்புச்செழியன் தலைமறைவு : தனிப்படை அமைப்பு | பாரதியாரின் தோற்றத்தில் முதல் ஊழல் ஆதாரம் வெளியிட்ட கமல் | சினிமாவை விட்டு ஓடி விடுங்கள் : கந்துவட்டி கும்பலுக்கு விஷால் எச்சரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்திற்கு ஆபரேஷன் : 3 மாதம் ஓய்வு

09 செப், 2017 - 13:04 IST
எழுத்தின் அளவு:
Surgery-to-Ajith-:-Dr-adivce-to-take-rest--for-3-months

நடிகர் அஜித்திற்கு தோளில் சிறிய அளவிலான ஆபரேஷன் நடந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். சண்டைக்காட்சிகளில் எப்பவும் அதிக ரிஸ்க் எடுத்து நடிக்க கூடியவர். இதனால் அவ்வப்போது உடலில் காயம் ஏற்பட்டு சில ஆபரேஷன்களும் செய்துள்ளார்.

சமீபத்தில் வெளியான விவேகம் படத்தின் ஷூட்டிங்கில் அஜித் நிறைய ரிஸ்க் எடுத்துள்ளார். இதில் அவருக்கு தோளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்திற்கு சிறிய அளவிலான ஆபரேஷன் நடந்துள்ளது. சிகிச்சை முடிந்து அஜித் வீட்டிற்கு திரும்பிவிட்டார். மருத்துவர்கள் 3 மாதம் அவரை ஓய்வெடுக்க சொல்லி அறிவுறுத்தி உள்ளனர்.

3 மாதம் ஓய்வுக்கு பிறகே அஜித், அடுத்தப்படத்தில் நடிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அஜித்தை இயக்க முன்னணி இயக்குநர்கள் தயாராகி வருகின்றனர். அது யார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Advertisement
நீதித்துறையை சரியாக பயன்படுத்துவோம் : கமல்நீதித்துறையை சரியாக ... எனக்கு அடையாளம் கொடுத்தவர் விஜய் மில்டன்! -சுபிக்ஷா எனக்கு அடையாளம் கொடுத்தவர் விஜய் ...


வாசகர் கருத்து (11)

madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
10 செப், 2017 - 06:51 Report Abuse
madhavaraman நடிகர் அஜித் அவர்கள் தனது உடல்நிலையில் கவனம் செலுத்தட்டும் அவர் பூரண குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
Rate this:
LAX - Trichy,இந்தியா
10 செப், 2017 - 03:34 Report Abuse
LAX டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடிப்பது உண்மையான கடின உழைப்பு தான்.. உங்களுக்கு மெய்யாலுமே நீங்க சினிமால நடிக்கறது மூலம் பொது மக்களுக்கு/ 'சினிமா' ரசிகர்களுக்கு, நல்லா கவனிங்க.. 'சினிமா' ரசிகர்களுக்கு ஏதாவது செய்யணும்னு நெனச்சா.. தயவு செஞ்சு 'பன்ச் டயலாக்' பேசாம இயல்பா பேசி நடிங்க.. பன்ச் டயலாகுன்ற பேர்ல ஆளாளுக்கு படுத்துற கொடும தாங்க முடியலடா.. டேய்..
Rate this:
shankar - chennai,இந்தியா
10 செப், 2017 - 03:06 Report Abuse
shankar pesama how to do self publicity nu book ezhudalam
Rate this:
LAX - Trichy,இந்தியா
10 செப், 2017 - 02:51 Report Abuse
LAX விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்..
Rate this:
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
10 செப், 2017 - 02:48 Report Abuse
கும்புடுறேன் சாமி நார்மல் டெலிவெரியா இல்ல சிசேரியனா ?
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Julie 2
  • ஜூலி 2
  • நடிகை : லட்சுமி ராய்
  • இயக்குனர் :தீபக் ஷிவ்தாசினி
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Annadurai
  • அண்ணாதுரை
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : டயானா சம்பிகா
  • இயக்குனர் :ஸ்ரீனிவாசன்.ஜி
  Tamil New Film Dhuruva natchathiram

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in