ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நமஸ்தே இங்கிலாந்து படத்தின் இரண்டாம் பாகமாக நமஸ்தே கனடா படம் உருவாகி வருகிறது. அர்ஜூன் கபூர், பரிணிதி சோப்ரா ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க, விபுல் ஷா இயக்குகிறார். முதல்பாகத்தை போலவே இப்படம் கலகலப்பான படமாக உருவாக இருக்கிறது. அதேசமயம் முதல்பாகத்திற்கு துளியும் சம்பந்தமில்லாமல் புதிய கதைக்களத்துடன் உருவாக இருக்கிறது. அடுத்தாண்டு இப்படத்தின் ஷூட்டிங் துவங்குகிறது. தற்போது படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. அடுத்தாண்டு டிசம்பரில் 7-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழு சார்பில் அறுிவிக்கப்பட்டுள்ளது.