ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மேடைகளில் அரசியல் கருத்துக்களை தீவிரமாக பேசி வரும் கரு.பழனியப்பன் இயக்கும் பக்கா அரசியல் படத்துக்கு புகழேந்தி எனும் நான் என்று தலைப்பு வைத்திருக்கிறார், அரசியல்வாதிகள் அமைச்சர்களாக பொறுப்பேற்கும்போது எடுக்கும் உறுதிமொழியின் முதல் வாக்கியத்தையை தலைப்பாக்கி இருக்கிறார் கரு.பழனியப்பன். உறுதிமொழியின் அடுத்த வரியான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு என்பதை டேக் லைனாக வைத்திருக்கிறார்.
இதில் புகழேந்தியாக நடிப்பது அரசியல் குடும்பத்திலிருந்து நடிக்க வந்திருக்கும் அருள்நிதி. சாதாரண கட்சி தொண்டனாக இருந்து அமைச்சராகிற வரையில் ஒரு இளைஞன் எந்த மாதிரி அரசியல் விளையாட்டு விளையாடுகிறான் என்பது தான் படத்தின் கதை என்கிறார்கள்.
இமான் இசை அமைக்கிறார், அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தி போர்த் வால் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. குறுகியகாலத்தில் படத்தை தயாரித்து வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.