ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' |
முன்னா மைக்கேல் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நித்தி அகர்வால். முதல்படமே அவருக்கு தோல்வியடைந்ததால் வேறு படங்களில் நடிக்க வாய்ப்பின்றி இருந்தார். இப்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிரிராஜ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நித்தி அகர்வால் நடிக்க உள்ளார்.
இதுகுறித்து நித்தி கூறுகையில், கிரிராஜ் படத்தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார்.