விஷ்ணுவர்தனின் புதிய படத்தில் வித்தியாசமான அஜித்! - Ajith different role in vishnuvardhan movie
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷ்ணுவர்தனின் புதிய படத்தில் வித்தியாசமான அஜித்!

19 ஜன,2012 - 09:17 IST
எழுத்தின் அளவு:

விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அஜித் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கப்போகிறாராம். இந்த தகவலை டைரக்டர் விஷ்ணுவர்தனே தெரிவித்துள்ளார். பில்லா-2 படத்திற்கு பின்னர் அஜித், விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே பில்லா படத்தின் முதல் பாகம் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. சிலபல காரணங்களால் பில்லா 2 படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவில்லை. இந்நிலையில் அஜீத் - விஷ்ணுவர்த்தன் ஜோடி மீண்டும் இணைகிறது.

புதிய படம் குறித்து விஷ்ணுவர்தன் அளித்துள்ள பேட்டியில், அஜித் சாரிடம் சொன்ன ஒரு வரி கதைக்கு திரைக்கதை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அது முடிவடைந்த பின்னர்தான் அந்தந்த பாத்திரத்திற்கு யார் பொருந்துவார் என்று தீர்மானிக்கப்படும். அதன் பிறகே அடுத்த கட்ட பணிகள் தொடங்கும். அதற்குள் பல்வேறு விதமாக செய்திகள் உலா வருகின்றன. எதிலும் உண்மையில்லை. திரைக்கதை அமைக்கும் பணி இறுதிகட்டத்தில் இருக்கிறது. அது முடிந்தால்தான் மற்றவைகளில் கவனம் செலுத்துவோம், என்று கூறியுள்ளார். மேலும், இந்த புதிய படத்தில் அஜித் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறியிருக்கிறார்.

Advertisement
மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் வடிவேலு!மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் ... கொலவெறி ஹிட்! காசியில் தனுஷ் சிறப்பு பூஜை!! கொலவெறி ஹிட்! காசியில் தனுஷ் சிறப்பு ...


வாசகர் கருத்து (24)

rajaram - tenkasi,இந்தியா
21 மார்,2012 - 12:19 Report Abuse
 rajaram அஜித் இஸ் ரியல் ஹீரோ
Rate this:
0 members
0 members
0 members
arasu - tirunelveli,இந்தியா
06 பிப்,2012 - 18:56 Report Abuse
 arasu என் உயிர் தல அஜித்கே..தல நீ வாழனும் பல்லாண்டு
Rate this:
0 members
0 members
0 members
தல fan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21 ஜன,2012 - 15:11 Report Abuse
 தல fan we welcome this new get up
Rate this:
0 members
0 members
0 members
21 ஜன,2012 - 12:44 Report Abuse
 தலையின் முரட்டு பக்தன் அனைவரும் ஆகதுடிக்கும் சூப்பர் ஸ்டாரும் அல்ல… அடைய துடிக்கும் உலக நாயகனும் அல்ல…. தன்னம்பிக்கையும், தன்னடக்கமும் கொண்டு எவனாலும் ஆகவும்,வீழ்த்தவும் முடியாத தல டா………………..
Rate this:
0 members
0 members
0 members
sabarish - bangalore,இந்தியா
21 ஜன,2012 - 00:34 Report Abuse
 sabarish avan pesinale thanga mudiyathu...ithula song veraya
Rate this:
0 members
0 members
0 members
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Idhu Namma Aalu
  • இது நம்ம ஆளு
  • நடிகர் : சிலம்பரசன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :பாண்டிராஜ்
  Tamil New Film thenmittai
  • தேன்மிட்டாய்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :ஜ‌ெ. பாஸ்கர்
  Tamil New Film Andhamaan
  • அந்தமான்
  • நடிகர் : ரிச்சர்டு
  • நடிகை : நந்தகி
  • இயக்குனர் :ஆதவன்
  Tamil New Film Achamindri
  • அச்சமின்றி
  • நடிகர் : விஜய் வசந்த்
  • நடிகை : சிருஷ்டி டாங்கே
  • இயக்குனர் :ராஜபாண்டி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in