ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகை வித்யா பாலன் நடித்துள்ள தும்ஹாரா சுலு படத்தின் பஸ்ட்லுக் போஸ்டரை அப்படத்தின் தயாரிப்பாளர்கள் நேற்று (செப்.,5) வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் வித்யா பாலன், பரிசுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த கைக்கு பின்னே முகத்தை மறைத்துக் கொண்டு இருப்பது போல் உள்ளது.
சுரேஷ் திரிவேணி இயக்கி உள்ள இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தை பூஷண் குமார் மற்றும் அடுல் கஷ்பேகர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் நேஹா துபியா, மானவ் கவுல் ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். தும்ஹாரி சுலு படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதி அன்று ரிலீசாக உள்ளது.