ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர் வருண் தவான். இவர் சூஜித் சிர்கார் இயக்கத்தில், "அக்டோபர்" என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தில் வருண் ஜோடியாக புதுமுகம் பனிதாவை என்பவர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் பகுதியை சேர்ந்தவர் பனிதா. மாடலிங்கான இவர், ஏராளமான விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். இப்போது அக்டோபர் படம் வாயிலாக பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க உள்ளார். அக்டோபர் படம் விரைவில் ஆரம்பமாக உள்ளது. ரோனி லகிரி தயாரிக்கிறார். அடுத்தாண்டு மத்தியில் படம் ரிலீஸாக உள்ளது.