ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மிலன் லூதிரா இயக்கத்தில் அஜய் தேவ்கன், இம்ரான் ஹாஸ்மி, இலியானா, இஷா குப்தா, வித்யூத் ஜம்வால் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பாத்ஷாகோ. அதிரடி ஆக்ஷ்ன் படமாக வெளியாகியுள்ள இப்படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்திருக்கிறது. சுமார் ரூ.75 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 2800 தியேட்டர்களில் ரிலீஸானது. படம் வெளியான முதல்நாளில் ரூ.12.03 கோடி வசூலித்திருக்கிறது. இது நல்ல வசூல் என விநியோகஸ்தர்கள் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து இன்னும் நல்ல வசூலை தரும் பட்சத்தில் படம் பாக்ஸ் ஆபிஸில் இணைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அதை வரும் நாட்களின் வசூலை பொறுத்திருந்து பார்ப்போம்.