ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்தி வரும் நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் என்டிஆர் நடத்தி வருகிறார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் ஈ சுதீப் நடத்தி வருகிறார். இதுவரை நான்கு பாகங்கள் முடிந்து விட்ட கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில், முதல்பாகம், நான்காவது பாகங்களை தொகுத்து வழங்கிய சுதீப், அக்டோபர் மாதம் முதல் ஐந்தாவது பாகத்தையும் தொகுத்து வழங்கப்போகிறார்.
மேலும், தமிழில் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், கமல் தான் உண்மையான பிக்பாஸ் என்றும் கூறியுள்ளார் சுதீப். மேலும், கமலிடமிருந்து தான் நிறைய விசயங்கள் கற்றுக்கொண்டேன். அதை கன்னட பிக்பாஸில் தான் வெளிப்படுத்தயிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.