ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மைனா படத்துக்கு பின், மிகவும் எதிர்பார்க்கப்பட்டவர், விதார்த். ஆனால், அதற்கு பின், அவர் நடித்த படங்கள், சரியாக போகவில்லை. இதனால், முன்னணி ஹீரோவாக வலம் வர முடியாமல் தத்தளித்தார்.
பெரிய ஹிட்டுக்கு காத்திருந்த அவர், தற்போது நடித்து வரும், குரங்கு பொம்மை படத்தின் மீது, அதிக நம்பிக்கை வைத்துள்ளார். இதில், கால்டாக்சி டிரைவராக நடித்துள்ளாராம், விதார்த். இவருக்கு தந்தையாக, பாரதிராஜா நடித்துள்ளார்.