ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தோனி பட புகழ் சுசாந்த் சிங் ராஜ்புட், ராப்தா படத்தை தொடர்ந்து கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கிறார். அதில், ஒன்றாக "ரோமியோ அக்பர் வால்டர்" சுருக்கமாக RAW என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. ராபி கிரேவல், இப்படத்தை இயக்க, சுசாந்த் உளவாளியாக நடிப்பதாக இருந்து, பர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியானது. இந்நிலையில் இப்படத்திலிருந்து சுசாந்த் சிங் விலகியுள்ளார்.
விலகலுக்கான காரணம் குறித்து சுசாந்த் சிங் கூறியிருப்பதாவது... "ரா படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அதனால், நான் நடிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சில மாற்றங்களாலும், சில தவிர்க்க முடியாத காரணங்களாலும் என்னால் ரா படத்தில் நடிக்க முடியவில்லை. இப்படம் சிறப்பாக வர தயாரிப்பாளரை வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.