ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சல்மான் கானின் ஜூட்வா படத்தின் இரண்டாம் பாகம், 20 ஆண்டுகள் கழித்து ஜூட்வா-2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. சல்மான் வேடத்தில் வருண் தவான் நடிக்கிறார். இவருடன் டாப்சி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்க, டேவிட் தவான் இயக்குகிறார். இந்நிலையில் ஜூட்வாவை தொடர்ந்து தனது லவ் படத்திலும் நடிக்க வருண் தவான் தான் செட்டாவார் என்று கூறியிருக்கிறார் சல்மான்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது... "நானும், ரேவதியும் நடித்த லவ் படத்தை ரீ-மேக் செய்ய சாத்திய கூறுகள் உள்ளது. அப்படி அந்தப்படம் ரீ-மேக்கானால், அதில் வருண் தவான் நடிக்கலாம், அவர் பொருத்தமாக இருப்பார்" என்றார்.