அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
சமீபகாலமாக இருமொழி படங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் இப்போது கன்னடம், தமிழ் மொழியில் ஹௌரா பிரிட்ஜ் படம் உருவாகி வருகிறது. கன்னட நடிகர் உபேந்திராவின் மனைவியும், தமிழில் காதல் சடுகுடு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை பிரியங்கா திவேதி கதாநாயகியாக நடிக்கும் படம் இது. லோகித் என்ற கன்னடப் பட இயக்குநர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே 'மம்மி சேவ் மீ' என்ற கன்னடப் படத்தை இயக்கியவர். இது ஒரு திரில்லர் படமாகும். பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தயாரிக்கப்படவுள்ள மற்றொரு சுவாரஸ்யமான கதை இது. கோல்கட்டாவை மையமாக வைத்து இக்கதை பின்னப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழில் JSK Film Corporation தயாரிக்கிறது.