Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி, விஜய்யின் ரெக்கார்டை உடைத்த விவேகம் அஜீத்

27 ஆக, 2017 - 13:24 IST
எழுத்தின் அளவு:
Vivegam-ajith-breaks-rajini,-vijay-collection-records

அஜீத் நடித்து வெளியாகியுள்ள விவேகம் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வசூல் சாதனை புரிந்து வருகிறது. அதோடு, இந்த படத்தின் மைனஸ்களை சுட்டிக்காட்டி விமர்சிப்பவர்களுக்கு சில சினிமாத்துறையினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுகுறித்து கோலிசோடா விஜய் மில்டன் கூறுகையில், ஒரு படத்தை எடுப்பது என்பது ஒரு குழந்தை பெற்றெடுப்பது போன்றது. ஆனால் அப்படி நாங்கள் பெற்றெடுக்கும் படத்தை தாறுமாறாக விமர்சித்து விடுகிறார்கள் என்று சில விமர் சகர்களை சாடியுள்ளார்.

ஆனபோதும், இந்த எதிர்மறையான விமர்சனங்களையெல்லாம் தாண்டி வசூல் சாதனை புரிந்து வருகிறது அஜீத்தின் விவேகம். அந்த வகையில் சென்னை பாக்ஸ் ஆபீசில், ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறி படங்களின் முதல்நாள் வசூல் சாதனையை விவேகம் படம் முறியடித் துள்ளது. அதாவது, கபாலி 1.12 கோடியும், தெறி படம் 1.05 கோடியும் வசூலித்திருந்த நிலையில், இப்போது விவேகம் 1.21 கோடி வசூலித்து முதலிடம் பிடித்திருக்கிறது.


Advertisement
லீடு ரோலில் நடிக்கும் தமன்னாலீடு ரோலில் நடிக்கும் தமன்னா விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா


வாசகர் கருத்து (17)

Dinesh - chennai,இந்தியா
28 ஆக, 2017 - 13:54 Report Abuse
Dinesh விவேகம் எதிர்மறை விமர்சனத்தினால் ப்ளூ ஷர்ட் மாறன் சம்பாதித்த பணம் எவ்வளவு தெரியுமா ??
Rate this:
Natarajan Ramanathan - chennai,இந்தியா
27 ஆக, 2017 - 16:12 Report Abuse
Natarajan Ramanathan ஒரு படத்தை எடுப்பது என்பது ஒரு குழந்தை பெற்றெடுப்பது போன்றது. உண்மைதான். ஆனால் விசய் படம் எல்லாம் போலியோவால் பாதிக்க பட்ட குழந்தைகளாகவே இருக்கிறதே
Rate this:
27 ஆக, 2017 - 15:57 Report Abuse
குறிஞ்சி நில கடவுள் இனி எவன் வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது...இன்னக்கி இந்த படத்துக்கு ஒருத்தவன் flop னு review கொடுப்பான்..நாளைக்கி மத்த starஓட படத்துக்கு flop னு review வரும்...அவ்வளவுதான்...மெர்சல் வரும்ல....
Rate this:
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
27 ஆக, 2017 - 15:56 Report Abuse
POLLACHI JEAYASELVAN  sanjose USA இந்த செய்தி ஒன்று போதும், வீர தமிழ் மறவர்களின் பாரம்பர்ய பெருமைக்கு ... இப்போதைக்கு தமிழ்நாடு உருப்படாது போலிருக்கே ...? வெட்கக்கேடு ....
Rate this:
saravanan - kadayanallur  ( Posted via: Dinamalar Windows App )
27 ஆக, 2017 - 15:56 Report Abuse
saravanan விரைவில் அவதார் ரெக்காடை உடைச்சிடும்
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Kanmani Pappa
  • கண்மணி பாப்பா
  • நடிகர் : தமன் குமார்
  • நடிகை : மியா ஸ்ரீ
  • இயக்குனர் :ஸ்ரீமணி
  Tamil New Film Abhiyum Anuvum
  • அபியும் அனுவும்
  • நடிகர் : டொவினோ தாமஸ்
  • நடிகை : பியா பாஜ்பாய்
  • இயக்குனர் :பிஆர் விஜயலட்சுமி
  Tamil New Film Pandimuni
  • பாண்டிமுனி
  • நடிகை : நிகிஷா பட்டேல்
  • இயக்குனர் :கஸ்தூரி ராஜா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in