ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சின்னத்திரையில் தொகுப்பாளர்களாக இருந்த சிவகார்த்திகேயன் மற்றும் மா.கா.பா.ஆனந்த் உட்பட சிலர், சினிமாவில் நடிகர்களாகி வருகின்றனர். அவ்வரிசையில், கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்த, பிரியா பவானி ஷங்கரும், மேயாத மான் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில், கிராமத்து பெண்ணாக நடித்துள்ள பிரியா, தொடர்ந்து, தன் குடும்ப, இமேஜை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான கதைகளாக தேர்வு செய்து, நடிக்கப் போவதாக கூறுகிறார்.
— எலீசா