ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
களவாணி, வாகைசூடவா எனும் கலை பொக்கிஷங்களையும் கமர்ஷியல் படங்களாக வெற்றி பெற வைக்கும் கை பக்குவம் நிரம்பிய இயக்குனர் சற்குணம்., அடுத்து இயக்கப்போகும் படம் முழுக்க முழுக்க அடிதடி, குத்தாட்டம், ஆக்ஷன், மசாலா நிரம்பிய கமர்ஷியல் படமாம். கலைப்புலி தாணுவால் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இப்படத்தில் ஒரு பெரிய ஹீரோ நடிக்க இருக்கிறாராம்.
அதே நேரம்., அம்மா கிரியேஷன்ஸ் சிவாவுக்கு மற்றொரு படம்பண்ண இருக்கும் சற்குணம்., இந்தப்படத்தை களவாணி, வாகைசூடவா எனும் தனது ட்ரேட்மார்க் ஸ்டைலில் கலை கம் கமர்ஷியல் படமாக தர இருக்கிறாராம். இதற்கும் இன்னமும் ஹீரோ - ஹீரோயின் முடிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.