ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உறுப்பினர் கட்டணத்தை சில ஆயிரங்கள் குறைத்துவிட்டு எக்கச்சக்க கெடுபிடிகள் செய்து வருகிறார்களாம் புதிய இயக்குனர் சங்க நிர்வாகிகள். இதில் கடுப்பாகி இருக்கும் உதவி இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து இயக்குனர் சங்கத்திற்கும் அதில் முக்கிய பொறுப்பில் இருக்கும் யோகி நடிகர் இயக்குனருக்கும், முரண் நாயகர் இயக்குனருக்கும் எதிராக போராட்டத்தில் குதித்திருக்கிறார்களாம். விரைவில் இந்த விவகாரம் பெரிதாக வெடிக்கும்! என்கிறார் விவரமறிந்த பெரிய இருக்குனர் ஒருவர்!
உதவி இயக்குனர்களை ரொம்பவே உசுப்பி விட்டிருக்கும் தீர்மானம் - ஆறு ஆண்டுகளில் ஒரு உதவி இயக்குனர் எந்த ஒரு படமும் பண்ணவில்லை என்றால் அவரை சங்கத்தை விட்டு நீக்குவது என்ற யோகி, முரண் நடிகர் இயக்குனர்களின் முடிவு தானாம்.
இவ்வளவு கெடுபிடிகள் விதிக்கும் இயக்குனர் சங்கத்தில், அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு சங்கம் வழி சம்பளம் என்ற கோரிக்கையை மட்டும் எடுபடாமல் போனது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர் உதவி இயக்குனர்ள்.