Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சரண் மாதிரியே சோனாவும்!

10 ஜன, 2012 - 16:54 IST
எழுத்தின் அளவு:

 கவர்ச்சி நடிகை, தயாரிப்பாளர், பெண் தொழில் அதிபர் என பன்முகங்கொண்ட சோனாவுடன் சர்ச்சையில் சிக்கி, கசப்பான அனுபங்கள் ஏற்பட்ட பிறகு எஸ்.பி.பி.சரன், சோனாவின் தோழர்கள் வெங்கட்பிரபு,நடிகர்கள் சிவா,வைபவ் உள்ளிட்டவர்கள் சகிதமாக, கலந்து கொண்ட சினிமா விழா தான் சத்யம் திரையரங்கில் நடைபெற்ற அட்டகத்தி பட ஆடியோ வெளியீட்டு விழா.

ஒரு காலத்தில் அவரது அப்பா எஸ்.பி.பி.மாதிரி கொழுக் மொழுக் என்று இருந்த சரண்., சமீபமாக உடல் மெலிந்து நலிந்து பார்க்கவே பரிதாபமாக காணப்படுகிறார். வெளியில் டயட் என்று சொன்னாலும் அடிக்கடி அயல் நாடுகளுக்குச் செல்லும் சரண்., அங்கு கொழுப்பு உறிஞ்சும் சிகிச்சையை அடிக்கடி மேற்கொண்டதால் இப்படி ஆகிவிட்டிருக்கிறார் எனத் தகவல் தெரிவிக்கிறது.

இது ஒரு பக்கம் என்றால் இவரால் சர்ச்சைக்குள்ளான நடிகை சோனா சமீபமாக மலேசியா சென்று மப்பும் மந்தாரமுமாக இருந்த தன் உடல் எடையை குறைப்பதற்கு கொழுப்பு  உறிஞ்சும் சிகிச்சையை மேற்கொண்டு பத்து கிலோவிற்கும் மேல் குறைத்து சரணை விட மெலிதான தோற்றத்தில் கோலிவுட்டில் சமீபமாக வளைய வருகிறார். உடம்பை குறைப்பதில் கூட இருவருக்கும் இடையே இப்படி ஒரு போட்டியா என மூக்கின் மேல் விரலை வைத்து பார்க்கிறது கோலிவுட்! அடடே!!

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

gopal - chennai,இந்தியா
12 ஜன, 2012 - 12:37 Report Abuse
 gopal இவர்களுக்கு அந்த வியாதியாம். அதான் இப்படி உடல் இளைத்து இருக்கின்றர்கள்.
Rate this:
நல்லவன் - chennai,இந்தியா
10 ஜன, 2012 - 23:12 Report Abuse
 நல்லவன் பார்க்க பரிதாபமாக இல்லை.... கெழவன் மாத்ரி இருக்கான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in