Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புரூஸ்லீ படத்திற்கு இசையமைக்கும் ஏஆர் ரஹ்மான்

12 ஆக, 2017 - 17:47 IST
எழுத்தின் அளவு:
AR-Rahman-to-compose-music-for-Brucelee-biopic

தமிழ் உள்ளிட்ட இந்திய படங்களையும் தாண்டி ஹாலிவுட் வரை சென்று சாதித்து ஆஸ்கர் விருது வென்றவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். தொடர்ந்து இந்திய படங்கள் மட்டுமல்லாது ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இவர், புரூஸ்லீயின் வாழ்க்கை படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

பிரபல இயக்குநர் சேகர் கபூர், மறைந்த நடிகர் புரூஸ்லீயின் வாழ்க்கையை மையமாக வைத்து "லிட்டில் டிராகன்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படத்திற்கு ரஹ்மான் இசையக்க உள்ளார். இத்தகவலை ஒரு பேட்டியின் போது சேகர் கபூர் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
புதுப்பேட்டை-2 எப்போது? - தனுஷ்புதுப்பேட்டை-2 எப்போது? - தனுஷ் புலிகேசி-2 வுக்காக வெயிட் குறைத்த வடிவேலு புலிகேசி-2 வுக்காக வெயிட் குறைத்த ...


வாசகர் கருத்து (2)

Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
13 ஆக, 2017 - 09:42 Report Abuse
Nallappan Kannan Nallappan விளங்கிடும் இன்னும் ஒரு டப்பிங்
Rate this:
Krish - Madurai,இந்தியா
13 ஆக, 2017 - 00:42 Report Abuse
Krish ரகுமான் ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்திருக்கலாம். ஆனால் அவர் இசை ஒன்றும் மனதை தொடுவதாக இல்லை. நமது நாட்டில் இளையராஜா போன்ற மேதைகளுக்கு மதிப்பில்லை. Joe Hisaishi , ஜேம்ஸ் ஹார்னர், இளையராஜா போன்றவர்களை ஒப்பிடுகையில் இவர் இசை ஒன்றும் பிரமாதமாக இல்லை. ரகுமான் நல்ல இசை அமைப்பாளர்களின் ஒருவர். ஆனால் ராஜா யாரோடும் ஒப்பிட முடியாதவர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Embiran
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Gorilla
    • கொரில்லா
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ஷாலினி பாண்டே
    • இயக்குனர் :டான் சாண்டி
    Tamil New Film Imaikkaa nodigal
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in