Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒய்.ஜி.மகேந்திரனின் சொப்பன வாழ்வில் நாடகம்: 100வது மேடையேறுகிறது

12 ஆக, 2017 - 10:58 IST
எழுத்தின் அளவு:
YGMs-Soppana-Vaazhvil-drama-at-100th-stage-show

காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தற்போது நடத்தி வரும் காமெடி நாடகம் சொப்பன வாழ்வில். ஒய்.ஜி.மகேந்திரனுடன் பிருந்தா, சுப்புணி, யுவஸ்ரீ உள்பட பலர் நடித்திருக்கிறார். கோபு பாபு கதை, வசனம் எழுதியுள்ளார், ஒய்.ஜி.மகேந்திரன் இயக்குகிறார். அப்பாவியான ஒருவனை இந்த சமூகம் அவமதிப்பதும், அந்த அப்பாவி ஒரு நாள் அடப்பாவியாகி தன்னை அவமதித்தவர்களை பழிவாங்குவததும் தான் கதை.

இந்த நாடகம் சென்னையில் தொடங்கி உலக நாடுகளுக்கும் சென்று வந்து விட்டது. இதுவரை 99 மேடையேறிவிட்ட இந்த நாடகம் வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று 100வது மேடையேறுகிறது. ஒய்ஜிபி அரங்கில் இரவு 7 மணிக்கு நடக்கும் 100வது மேடையேறும் விழாவில் நடிகை சிம்ரன், நடிகர் பகத் பாசில், இயக்குனர் வசந்த், இசை அமைப்பாளர் தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். இதற்கு முன்பு ஒய்.ஜி.மகேந்திரன் நடத்திய காசேதான் கடவுளடா, வியட்நாம் வீடு, பரீட்சைக்கு நேரமாச்சு நாடகங்களும் 100 மேடைகளை தாண்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
விட்ட இடத்தை பிடிப்பாரா வாமிகாவிட்ட இடத்தை பிடிப்பாரா வாமிகா ஓவியாவின் 'இது என் காதல் கதை' ஓவியாவின் 'இது என் காதல் கதை'


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mannar Vagaiyara
    • மன்னர் வகையறா
    • நடிகர் : விமல்
    • நடிகை : ஆனந்தி
    • இயக்குனர் :பூபதி பாண்டியன்
    Tamil New Film Iravukku Aayiram Kangal
    Tamil New Film Seyaal Movie
    • செயல்
    • இயக்குனர் :ரவி அப்புலு
    Tamil New Film Kombu
    • கொம்பு
    • நடிகர் : லொள்ளுசபா ஜீவா
    • நடிகை : திஷா பாண்டே
    • இயக்குனர் :இ. இப்ராகிம்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in