ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகயிருக்கும் ரகுல் பிரீத் சிங், தற்போது ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று படங்கள் மூலம் தமிழில் மார்க்கெட்டை பிடிக்க வருகிறார். அவரைத் தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள ராக்ஷிகண்ணாவும், தற்போது தமிழில் என்ட்ரியாகியிருக்கிறார். சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்தான் கா பச்சா படத்தில் நடித்திருப்பவர், நயன்தாரா நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்திலும் நடித்திருக்கிறார்.
தமிழில் சித்தார்த், அதர்வா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகியிருக்கும் ராக்ஷி கண்ணா, மலையாளத்திலும் வில்லன் படத்தில் அறிமுகமாகிறார். ஹிந்தி சினிமாவில் என்டரியான ராக்ஷி கண்ணா, தற்போது தென்னிந்திய சினிமாக்களில் பரவலாக நடித்து வருகிறார். அதோடு, இதன்பிறகு தமிழில் முன்வரிசை நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படும் ராக்ஷி கண்ணா, கடந்த வாரம் சென்னை வந்தபோது சில முன்னணி டைரக்டர்களை சந்தித்தும் படவேட்டை நடத்தியிருக்கிறார்.