Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகிழ்திருமேனி படத்தில் 3 ஹீரோயின்கள்

29 ஜூலை, 2017 - 11:06 IST
எழுத்தின் அளவு:
3-heroines-in-Magizhthirumeni-film

முன்தினம் பார்த்தேனே, தடையறத் தாக்க, மீகாமன் படங்களை இயக்கிய மகிழ்திருமேனி அடுத்து இயக்கும் படம் தடம். மகிழ் திருமேனியின் முதல் படமான முன்தினம் பார்த்தேனே படத்தில் 3 ஹீரோயின்கள் நடித்தார்கள். அதன் பிறகு தற்போது தடம் படத்திலும் 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.

முதல் ஹீரோயின் தான்யா ஹோப். கோல்கட்டாவைச் சேர்ந்த இவர் 2015ம் ஆண்டு நடந்த மிஸ்.பெமினா போட்டியில் டைட்டில் வென்றார். அதே ஆண்டு நடந்த மிஸ்.இந்தியா போட்டியில் சில புள்ளிகள் வித்தியாசத்தில் டைட்டிலை மிஸ் பண்ணினார். விளம்பர படங்கள், மாடலிங் என்று இருந்தவர், ஒரு தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். தடம் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதிக்க வருகிறார்.

அடுத்த ஹீரோயின் வித்யா, சைவம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான மலையாள நடிகை. அதிபர், பசங்க 2, அச்சமின்றி உள்பட பல படங்களில் நடித்துள்ளார், தற்போது அசுரகுலம், களரி, ஒத்தைக்கு ஒத்த, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களில் நடித்து வருகிறார். மூன்றாவது ஹீரோயின் ஸ்மிருதி முற்றிலும் புதுமுகம். இந்தப் படத்தின் முதல்கட்ட பிடிப்புகள் முடிந்திருக்கிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்கிறது. 3 ஹீரோயின்களும் கலந்து கொண்டு நடிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in