ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நடிகை அனுஷ்கா சர்மா நடித்துள்ள ஜப் ஹாரி மெட் சீஜல் படம் வரும் ஆகஸ்ட் 4 ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இருந்து வருகிறார் அனுஷ்கா.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அனுஷ்கா, தனக்கு அமீர்கானிடம் பிடித்த விஷயம் என்ன, பிடிக்காத விஷயம் என்பது பற்றி கூறினார். அவர் கூறுகையில், அமீர்கான் புத்தி கூர்மையான நபர். அது அவரிடம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதே சமயம் அவரிடம் பிடிக்காத விஷயம் ஒன்றும் உள்ளது. நாம் பேசிக் கொண்டிருக்கும் போது சில சமயங்களில் அவர் நம்மை கவனிக்கிறாரா, இல்லையா என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு நடந்து கொள்வார். அது பிடிக்காது என்றார்.