14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
ஹாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஹீரோவான சில்வர் ஸ்டோலன் நடிப்பில் வெளியான ராம்போ படங்களின் வரிசையில் முக்கியமானது பர்ஸ் பிளட். இப்படம் இப்போது முறைப்படி பாலிவுட்டில் ரீ-மேக்காக உள்ளது. டைகர் ஷெரப், சில்வர் ஸ்டோலன் வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு ராம்போ என்றே பெயர் வைத்திருக்கிறார்கள்.
இப்படத்தில் சில்வர் ஸ்டோலனும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் இதை படக்குழு மறுத்துள்ளது. ராம்போவில், சில்வர் ஸ்டோலன் நடிப்பதாக வந்த செய்தி தவறான தகவல் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.