ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் சேதுபதி இதுவரை நடித்த படங்களின் படப்பிடிப்புகள், தமிழகத்தை தாண்டி, வேறு இடங்களில் அதிகம் நடந்தது இல்லை. தற்போது, த்ரிஷாவுடன் அவர் நடிக்கும், 96 படத்தின் படப்பிடிப்புகள், தமிழக நகரங்கள் உட்பட, 96 லொகேஷன்களில் நடத்தப்பட்டுள்ளதாம். அந்தமான் குலு மணாலி, கோல்கட்டா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில், முதற்கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளன.