ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஒரே நேரத்தில், அஜித், விஜய், ராணா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதால், உற்சாகத்தில் இருக்கிறார், காஜல் அகர்வால். ஆனால், உள்ளுக்குள் அனலாக கொதிக்கிறார்.
'சினிமாவிலிருந்து, என்னை ஓரம் கட்ட சதி நடக்கிறது. எனக்கு வயதாகி விட்டதாக, சில மாதங்களுக்கு முன், ஒரு செய்தியை கசியவிட்டனர். இப்போது, முக அழகிற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக, வதந்தியை பரப்புகின்றனர்; இவர்களின் கெட்ட எண்ணம் நிறைவேறாது. இன்னும் சில ஆண்டுகளுக்காவது, தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிப்பேன்' என, ஆவேசப்படுகிறாராம், காஜல்.