Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமந்தாவை டென்சனாக்கிய காஜல் அகர்வால்..!

12 ஜூலை, 2017 - 14:56 IST
எழுத்தின் அளவு:
Samantha-tension-because-of-Kajal-Agarwal

ஜனதா கேரேஜ் படத்தில் கதாநாயகியாக நடித்த சமந்தாவிடம், அந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்பு தோற்றத்தில் ஆடிவிட்டு சென்ற காஜல் அகர்வாலை பற்றி கேட்டபோது, “அவர் ஒரு ஐட்டம் டான்ஸ் பண்ணியிருக்கிறார், அவரைப்பற்றி வேறென்ன சொல்ல..?” என்று கூறினார்.

இந்த ஈகோ யுத்தம் 2010-ல் 'பிருந்தாவனம்' படத்தில் இவர்கள் இணைந்து நடித்தபோதே தொடங்கிவிட்டதாம். பிரமோத்சவம் படத்தில் காஜல் நடித்ததாலேயே அவர் படத்தின் புரமோஷனில் கலந்து கொண்டபோது, தான் வருவதற்கு ரொம்பவே தாமதப்படுத்தினாராம் சமந்தா. 'ராமய்யா வஸ்தாவய்யா' படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்தபோதும் இப்படி ஒரு புகார் சமந்தா மீது கிளம்பியது.

இப்போது தனது மாமனார் நாகார்ஜுனா கேட்டுக்கொண்டார் என்பதற்காக அவர் நடித்து வரும் 'ராஜூ கரி காதி' என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இந்தநிலையில் திடீரென சஸ்பென்ஸ் என்ட்ரி ஆக, இந்தப்படத்தில் காஜல் அகர்வால் சற்று கூடுதலாக நீட்டிக்கப்பட்ட காட்சிகளுடன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அவ்வளவுதான் இந்த செய்தி தெரியவந்ததும் சமந்தா அப்செட் ஆகிவிட்டாராம். அனேகமாக இந்தப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்து கொள்ளமாட்டார் என்றும், அப்படி ஒருவேளை கலந்துகொண்டாலும், அவரது மாமனாரின் சங்கடத்துக்கு ஆளாகிவிட கூடாது என்பதால் தான் இருக்கும் எனவும் பேசிக்கொள்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in