ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நடிகர் சைப் அலிகானின் வாரிசு சாரா அலிகான். அப்பாவை போல் இவரும் சினிமாவில் களமிறங்கி உள்ளார். தோனி பட புகழ் சுசாந்த் சிங் ராஜ்புட் நடிக்கும் கேதர்நாத் படத்தில் சாரா ஹீரோயினாக அறிமுகமாகிறார். அபிஷேக் கபூர் இயக்க, கிரிராஜ் என்டர்டெயின்ட்மென்ட் சார்பில் பாலாஜி தயாரிக்கிறார். தற்போது படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ள நிலையில் கேதர்நாத் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, கேதர்நாத் படம் அடுத்தாண்டு ஜூன் மாதம் ரிலீஸாகிறது. தேதியை அறிவிக்கவில்லை, ஷூட்டிங் நிறைவு பெறுவதை பொறுத்து பின்னர் தேதி அறிவிக்கப்படும்.