Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

"முகமூடி" - 5 பாகங்கள்! இதிலுமா காப்பி.?!

31 டிச, 2011 - 16:00 IST
எழுத்தின் அளவு:

மிஷ்கின் ஒரு மாதிரி என்று ஏற்கனவே கோலிவுட்டில் ஒரு பேச்சு இருக்கிறது... இந்நிலையில் "முகமூடி" படத்தின் 5 பாகங்களை அடுத்தடுத்து இயக்க உள்ளதாக மிஷ்கின் சொல்லி வருகிறார். இதைப்பார்த்து மிஷ்கினுக்கு என்ன ஆயிற்று? ஒரு படம் வெளிவந்து வெற்றி பெற்றால் மட்டுமே அதன் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் வெளியீடு பற்றி கோலிவுட்டில் பேசப்படும்! ஆனால்., இன்னமும் ஆரம்பகட்டத்திலேயே இருக்கும் "முகமூடி" படத்திற்கு அடுத்தடுத்து 5 பாகங்கள் இயக்கி வெளியிட இருப்பதாகவும் இதன் முதல் பாகத்தில் ஜீவா நடிக்கிறார். அடுத்தடுத்த பாகங்களில் வெவ்வேறு ஹீரோக்கம் நடிப்பார்கள்... என பேட்டியளித்து வருகிறாரே? இது எந்த அளவிற்கு சாத்தயிம்..? என சந்தேகமாக புலம்பி வருகிறார்கள். சிலர்!

சூப்பர்மேன் மாதிரி ஒரு ஹாலிவுட் படக்கதையை "முகமூடி" ஆக்கியிருக்கும் மிஷ்கின்., ஹாலிவுட் ஸ்டைலிலேயே சூப்பர்மேன் - 1., ஓ சாரி.. "முகமூடி" 1,2,3, என அடுத்தடுத்த பாகங்கள் வெளியிடுவதாக சொல்லி இருக்கிறார் அவ்வளவே! என கிண்டலடிக்கிறது லைட்பாய்கள் வட்டாரம்!

இது மிஷ்கின் காதில் விழுந்து கவனத்தில் எடுத்துக்கொண்டால் சரி!!

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Balamurali - Salem  ( Posted via: Dinamalar Android App )
04 ஜன, 2012 - 20:03 Report Abuse
Balamurali அவரின் தொலைனோக்குப் பார்வை புடிச்சிருக்கு...
Rate this:
ranchan - jaffna,இலங்கை
02 ஜன, 2012 - 13:10 Report Abuse
 ranchan உண்மைதான் மிஷ்கின் மிகச்சிறந்த இயக்குனர் தயவு செய்து நக்கல் வேண்டாம்
Rate this:
Maha ராஜன் - Chennai,இந்தியா
02 ஜன, 2012 - 10:12 Report Abuse
 Maha ராஜன் ஐயா... ரெமிசியஸ்... அதுக்கு அவரு சொந்தமா யோசிக்கணும்.. ஜப்பானிய, கோரிய படங்களை பார்த்து காப்பி அடிச்சி படம் எடுக்க கூடாது... அவர் பண்ணிய எல்லா படங்களும்.. அந்தந்த மொழிகளில் இருக்கு... வேண்டும் என்றால் சொல்லுங்கள்.... அனுப்பி வைக்கிறேன்..
Rate this:
remijeous - trichy,இந்தியா
02 ஜன, 2012 - 08:08 Report Abuse
 remijeous இதை நாம் பாராட்டவும் ஊக்குவிக்கவும் வேண்டும், அப்பொழுதுதான் தமிழ் படங்களை ஹாலிவுட்டிற்கு இணையாக உயர்த்த முடியும்,மிஷ்கின் பண்த்திற்காக படம் எடுப்பவர் அல்ல,தமிழ் சினிமாவை அவர் யதார்த்த வழியில் கொண்டு செல்ல விரும்புகிரார்.
Rate this:
ks ravikumar - perth  ( Posted via: Dinamalar Android App )
31 டிச, 2011 - 19:58 Report Abuse
ks ravikumar என்ன கொடும சரவணா இது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in